Veeram – Press release

The release date of ‘Veeram’ was announced in last August and the hype that was created around the rustic look of the hero Ajith kumar had taken the industry and the public by storm. Riding on his popular wave, Ajith kumar is said to have played a very lively character that is all set to capture the imagination of the fans. The shooting portions will be concluded in the next few days, and the mega project with an massive star cast is all set to release as a Pongal treat to the audience, asserted the producers Venkatrama Reddy and Bharathi Reddy.

அஜீத் குமாரின் நடிப்பில், வரும் பொங்கலுக்கு வெளி வரும் ‘ வீரம் ‘ படத்தின் வெளியீட்டு தேதி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளி வந்ததில் இருந்தே படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு கூடி வந்துக்  கொண்டு இருக்கிறது.அவரது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு உள்ள அவரது தோற்ற பொலிவும் , கிராமிய களம் கொண்ட கதை கருவும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சரியான பொங்கல் விருந்து உத்திரவாதம் என உறுதி அளித்தது.  ‘வீரம் ‘ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முற்று பெற உள்ளது.மிக பிரம்மாண்டமாக , பல் வேறு நட்சத்திர குவியலுடன் படமாக்கப் பட்டுள்ள ‘ வீரம் ‘ நிச்சயம் பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்ச்சி ஊட்டும் என பட தயாரிப்பாளர்கள்  வெங்கட்ராம ரெட்டி மற்றும் பாரதி ரெட்டி உறுதியாக கூறினார்.
Cast & Crew
  • Ajith
  • Tamanna
  • Santhanam
  • Bala
  • Vidharth
  • Munish
  • Suhail
  • Rameshkanna
  • Appukutty
  • NadodigalAbhinaya
  • Manochithra
  • Suzakumar of’ Ethirneechal’
  • Elavarasu
  • Mayilsami
  • Periyardasan
  • Devadharshini
  • Vidhyulekha Raman
  • Crane Manohar
  • Pradeep Rawat and many more interesting cast.
 
  • Vetry – Cinematographer
  • Milan – Art director
  • Kasi viswathan – Editor
  • Selva – Stunt master
  • Dinesh – Choreographer.

Related Posts