Veeram for Ajith

Ajith kumar’s 54th project titled ‘ Veeram’
Ajith kumar’s 54th film produced by Vijaya productions and directed by Siva has been titled ‘Veeram’ . ‘V’ is an lucky alphabet for Ajith kumar , his earlier films in ‘V’ were Vaali, Varalaaru, and Villain . It is a mighty co incidence that the production company’s name also starts with ‘V’ . The important action sequence of the film in a train is being shot in Raigada a border town of Odhisha and we are confident that ‘ Veeram’ will be a treat to Ajith kumar’s fans on the pongal day the press release from the production company reveals.The first look of the film will be released on 15th of August .
அஜீத் குமாரின் அடுத்த பட தலைப்பு ‘வீரம்’
அஜீத் குமாரின் 54ஆவது படமாக விஜயா productions சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரிக்க  , சிவாவின் இயக்கத்தில் தயாராகும் படத்துக்கு ‘ வீரம் ‘ என பெயர் சூட பட்டு உள்ளது . வ , வி , ஆகிய எழுத்துக்களில்  ஆரம்பித்த அஜீத்  குமாரின் முந்தைய படங்களான வாலி, வில்லன் , வரலாறு, ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் ‘வீரம் ‘.இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் ‘வி’ என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே . படத்தின் ஒரு  முக்கிய கட்டமான ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு  சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா  என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் ‘ வீரம் ‘ பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது .வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படத்தின் ‘First look’  வெளியடபடுகிறது என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.
Cast & Crew
  • Ajith
  • Tamanna
  • Santhanam
  • Bala
  • Vidharth
  • Munish
  • Suhail
  • Rameshkanna
  • Appukutty
  • NadodigalAbhinaya
  • Manochithra
  • Suzakumar of’ Ethirneechal’
  • Elavarasu
  • Mayilsami
  • Periyardasan
  • Devadharshini
  • Vidhyulekha Raman
  • Crane Manohar
  • Pradeep Rawat and many more interesting cast.
 
  • Vetry – Cinematographer
  • Milan – Art director
  • Kasi viswathan – Editor
  • Selva – Stunt master
  • Dinesh – Choreographer.

Related Posts