Thirumanam Enum Nikkah – Press Release

Feel good romantic movies always command attention, and the strength grows if it has humour laced with the theme. The film becomes stronger if it has  a musical backing. Thirumanam enum nikkah produced by V .Ravichandran for Aaascar films, carries all these elements as the tag. Branded and expected as the most expected feel good film in the making, the music of the sensational Gibran has become the talk of the town. Melodies are back proclaims the music and Think music always with a penchant for good sounds had acquired the musical rights amidst a huge competition. Director Anees sounds confident with the out come of the music and says ‘ Music is the best tool of promotions for a film and we understood that. The combination of melodies and certain unheard sounds as  songs of ‘Thirumanam Enum Nikkah’  will top the music charts and subsequently the box office.

 

நல்ல கதை அம்சம் உள்ள  காதல் படங்களுக்கு   என்றுமே மவுசு உண்டு. அதுவும் தரமான நகைசுவை, கதையின் இழையாக இருந்து , படத்தின் இசையும் கூடுதலாக சரியாக அமைந்து விட்டால் வெற்றி உத்திரவாதம் என்பதில் சந்தேகமே இல்லை . ஆஸ்கார் films  ரவிசந்திரனின் நேர்த்தியான தயாரிப்பில் , புதிய இயக்குனர் அனிஸ் இயக்க , கிப்ரானின் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் திருமணம் எனும் நிக்கா மேற்கூறிய அனைத்து வெற்றி அம்சங்களையும்  கொண்டு உள்ளது .

இனிமையான பாடல்களுக்கு என்றுமே மவுசு உண்டு என்பதற்கு உத்திரவாதம் தரும் வகையில் இப்படத்தின் இசையை Think music நிறுவனத்தினர் மிகுந்த போட்டிக்கு இடையே வாங்கி  உள்ளனர் .இந்த படத்தின் இசையை பற்றி சிலாகித்து பேசும் இயக்குனர் அனீஸ் , ஒரு படத்தின் பாடல்கள் அந்த படத்தின் விளம்பரத்துக்கு பெரிதும் உதவும் . வேறு எந்த விளம்பரத்தையும் விட அது மிக உதவும் . மயிலிறகு போல் வருடும் மெல்லிய இசையும் அதனுடன் இணைந்து வரும் இது வரை கேட்டிராத புதிய இசை அனுபவமும் படத்தின் பாடல்களுக்கு மட்டுமல்ல படத்தின் வெற்றிக்கும் உரமாக இருக்கும் என்றார் ..

 

Cast –

1. JAI

2. NAZRIYA

3. HEBAH PATEL

4. R. PANDIYARAJAN

5. MAYILSAMY

6. DEEKSHITHA

 

Crew : – 

Story, Screenplay, Direction – ANIS

Music – M. GHIBRAN

Director of Photography – S. LOGANATHAN

Editor – MU.KASIVISWANATHAN

Lyrics – MADHAN KARKY, MUNNAJI, KADHAL MATHI, PARVATHY, THENMOZHI DASS, KARTHIK NETHA

Stunt – “KANAL” KANNAN

Art Director – CRAWFORD &  DHARMENDRA

Production Designer – SURESH CHANDRA

Production Executive – KASILINGAM

Production Co-Ordinator – SIKKANDER

Costume Designer – VANITHA SRINIVASAN

PRO – Suresh Chandra, D`One

Choreographer – SUCHITRA, SHABINA KHAN, DHINA