Director Ram’s request to media

தங்க மீன்கள்  என்ற எளிமையான படத்தை பார்வையாளர்களிடம் அறிமுகம் செய்யவிருக்கும் உங்களுக்கும் உங்கள் நேரத்திற்கும் மிக்க நன்றி..

உங்களுடைய விமர்சனங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். உங்கள் பார்வைகளே என் குறைகளை குறைப்பதற்கான வழி.
விமர்சனங்களை ஆகஸ்ட் 30 வெள்ளி முதல் வெளியிடும் படி கேட்கிறேன், வியாபார காரணத்திற்காக.
நிறைகளை இன்றே சொல்லுங்கள் குறைகளை ஆகஸ்ட் 30க்கு மேல் சொல்லுங்கள்
காத்திருக்கிறேன்,
ராம்

 

Related Posts